சம்யோகம்
samyokam
புணர்ச்சி ; சேர்க்கை ; இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்க்கை. அவனது ஞான சக்தி சம்யோகத்தால் (சி. சி. பாயி. 5, சிவாக்.). 1. Combination, union; புணர்ச்சி. 2. Copulation ;
Tamil Lexicon
s. copulation, புணர்ச்சி; 2. union, combination, சேர்க்கை.
J.P. Fabricius Dictionary
புணர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, [camyōkam] ''s.'' Copulation--as சம் போகம், புணர்ச்சி; [''ex'' யோகம், junction.] W. p. 873.
Miron Winslow
camyōkam,
n. sam-yōga.
1. Combination, union;
சேர்க்கை. அவனது ஞான சக்தி சம்யோகத்தால் (சி. சி. பாயி. 5, சிவாக்.).
2. Copulation ;
புணர்ச்சி.
3. See சம்யோகசம்பந்தம்.
.
DSAL