சம்போகம்
sampoakam
புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புணர்ச்சி. Sexual enjoyment;
Tamil Lexicon
s. enjoyment, chiefly sexual, புணர்ச்சி. சம்போகம்பண்ண, same as சம்போ கிக்க.
J.P. Fabricius Dictionary
அனுபவம், புணர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, [campōkam] ''s.'' Copulation, sexual enjoyment, புணர்ச்சி; [''ex'' சம், with, ''et'' போ கம்.] W. p. 95.
Miron Winslow
campōkam,
n. sam-bhōga.
Sexual enjoyment;
புணர்ச்சி.
DSAL