Tamil Dictionary 🔍

செம்மண்

semman


சிவந்த மண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாணிக்கக்குற்றங்களு ளொன்று. (திருவாலவா. 25, 14.) A flaw in rubies, one of māṇikka-k-kuṟṟam; சிவப்பு மண். (சிலப். 16, 5, உரை.) A kind of red earth, red soil ;

Tamil Lexicon


, ''s.'' Red earth, red soil. ''(c.)''

Miron Winslow


cem-maṇ,
n. id. +. [K. kemmaṇṇu, M. cemmaṇṇu.]
A kind of red earth, red soil ;
சிவப்பு மண். (சிலப். 16, 5, உரை.)

cem-maṇ
n. செம்-மை+.
A flaw in rubies, one of māṇikka-k-kuṟṟam;
மாணிக்கக்குற்றங்களு ளொன்று. (திருவாலவா. 25, 14.)

DSAL


செம்மண் - ஒப்புமை - Similar