Tamil Dictionary 🔍

அம்மணம்

ammanam


ஆடையில்லாமை ; இடை ; விபசாரம் ; தகாத பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிருவாணம். 1. Nakedness, nudity; வண்டப்பேச்சு. (J.) 2. Obscene language, obscenity; விபசாரம். (J.) 2. Lewdness; இடை. (திவ். பெரியாழ். 1, 6, 3, வ்யா.) Waist;

Tamil Lexicon


s. nakedness; nudity. அம்மணன், அம்மணக்கட்டை, அம்மணக் குண்டி, s. naked person.

J.P. Fabricius Dictionary


, [ammṇm] ''s.'' Nakedness, நிருவா ணம். 2. ''[prov.]'' Obscenity, lewdness, சோர மார்க்கம்.

Miron Winslow


ammaṇam
n. sramaṇa.
1. Nakedness, nudity;
நிருவாணம்.

2. Obscene language, obscenity;
வண்டப்பேச்சு. (J.)

ammaṇam
n. 1. cf. அம்மணி.
Waist;
இடை. (திவ். பெரியாழ். 1, 6, 3, வ்யா.)

2. Lewdness;
விபசாரம். (J.)

DSAL


அம்மணம் - ஒப்புமை - Similar