சம்பூயயானம்
sampooyayaanam
திறன் வாய்ந்த சாமந்த அரசர் பலரோடு ஓர் அரசன் தன் பகைவன்மேற் செல்லுகை. (சுக்கிரநீதி, 337). The march of a king with his able feudatories to meet his enemy;
Tamil Lexicon
campūya-yāṉam
n. sambhūya+.
The march of a king with his able feudatories to meet his enemy;
திறன் வாய்ந்த சாமந்த அரசர் பலரோடு ஓர் அரசன் தன் பகைவன்மேற் செல்லுகை. (சுக்கிரநீதி, 337).
DSAL