சாம்பான்
saampaan
பறையர் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறையர் பட்டப்பெயர். பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து (தனிப்பா) . Caste title of Pariahs;
Tamil Lexicon
(fem. சாம்பச்சி, சாம்பாத்தி, s. (சாம்பு) the Pariah, பறையன்; 2. the honorary appellation of a Pariah.
J.P. Fabricius Dictionary
, [cāmpāṉ] ''s.'' [''prov. fem.'' சாம்பச்சி-சாம் பாத்தி.] Pariahs, the caste ''respectfully.'' பறை யன். 2. The honorary appellation of a Pariah; [''ex'' சாம்பு, drum.] ''(c.)''
Miron Winslow
cāmpāṉ,
n.சாம்பு3.
Caste title of Pariahs;
பறையர் பட்டப்பெயர். பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து (தனிப்பா) .
DSAL