சம்புடம்
sampudam
சிறுசெப்பு ; புத்தகப் பகுதி ; இருக்கை ஒன்பதனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுசெப்பு. 1. Small round metal casket ; புத்தகப் பகுதி. 2. Volume, part of a book; இருக்கை ஒன்பதனுள் ஒன்று. (சிலப். 8. 25, உரை.) 3. (Nāṭya.) A posture in sitting, one of nine iru-k-kai, q.v.;
Tamil Lexicon
s. a casket for keeping sacred ashes, செப்பு; 2. a volume, a part of a book.
J.P. Fabricius Dictionary
செப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [campuṭam] ''s.'' A casket or small box for keeping sacred ashes, &c., செப்பு. ''(p.)'' W. p. 93.
Miron Winslow
campuṭam,
n. sam-puṭa.
1. Small round metal casket ;
சிறுசெப்பு.
2. Volume, part of a book;
புத்தகப் பகுதி.
3. (Nāṭya.) A posture in sitting, one of nine iru-k-kai, q.v.;
இருக்கை ஒன்பதனுள் ஒன்று. (சிலப். 8. 25, உரை.)
DSAL