Tamil Dictionary 🔍

சம்ரட்சணம்

samratsanam


காப்பாற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காப்பாற்றுகை. Preservation, maintenance, protection;

Tamil Lexicon


சம்ரட்சணை, சம்ரக்ஷணம், சம்ரக்ஷணை, சவரட்சணை, s. preservation, support, maintenance, பரி பாலனம். குடும்பசம்ரட்சணை, the maintenance of the family.

J.P. Fabricius Dictionary


camraṭcaṇam,
n. samrakṣaṇa.
Preservation, maintenance, protection;
காப்பாற்றுகை.

DSAL


சம்ரட்சணம் - ஒப்புமை - Similar