Tamil Dictionary 🔍

சமக்கிரதம்

samakkiratham


ஸமஸ்கிருதம். பாவினங்களுட் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவிவந்தால் (யாப். வி. பக். 461). Sanskrit language;

Tamil Lexicon


(ஸ்மஸ்கிருதம்),s. the Sanskrit language, சமக்கிருதம்.

J.P. Fabricius Dictionary


camakkiratam,
n. sam-s-krta.
Sanskrit language;
ஸமஸ்கிருதம். பாவினங்களுட் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவிவந்தால் (யாப். வி. பக். 461).

DSAL


சமக்கிரதம் - ஒப்புமை - Similar