Tamil Dictionary 🔍

சம்பிரதாயம்

sampirathaayam


குரு பரம்பரையில் வந்த உபதேசம் ; தொன்றுதொட்ட வழக்கம் ; திறமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொன்று தொட்ட வழக்கம். காசுவத சம்பிரதாய மோராமல்(தாயு. சின்மயா. 9). 2. Time honoured custom, established usage; சாமர்த்தியம். இந்திரலோக மழித்தவன் சம்பிரதாயஞ் சட (திருப்பு. 12). 3. Skill, cleverness, artfulness, shrewdness; குருபரம்பரையாக வந்த உபதேசம். 1. Tradition, traditional doctrine or knowledge transmitted from teacher to disciple;

Tamil Lexicon


s. the rules & usages of a tribe, குலாசாரம்; 2. traditional doctrine, பாரம்பரியம்; 3. skill, cleverness சாமர்த்தியம்; 4. artfulness, சாதுரியம். சம்பிரதாயக்காரன், சம்பிரதாயஸ்தன், a skilful man; 2. one who has regard for traditions, சம்பிரதாயி. சம்பிரதாயமாய்ப்பேச, to speak on a subject artfully in defence of a view. சம்பிரதாயவழக்கு, traditional usage. வாய்ச்சம்பிரதாயம், cleverness in talking, dexterous talk.

J.P. Fabricius Dictionary


, [campiratāyam] ''s.'' Tradition, traditional communications--as of a doctrine; know ledge transmitted orally from teacher to teacher and established as of divine au thority--such as the meaning of the Vedas, Agamas and other sacred books, குருபாரம் பரியம். (சிவ. ஞா.) 2. Customs and manners --as of a tribe; usage, observance, குலாசாரம். ''(p.)'' W. p. 93. SAMPRADAYA. 3. Skill, dexterity, cleverness, address, சாமர்த்தியம். 4. ''[vul.]'' Artfulness, shrewdness, cunning management, சாதுரியம். ''(c.)''

Miron Winslow


campiratāyam,
n. sam-pradāya.
1. Tradition, traditional doctrine or knowledge transmitted from teacher to disciple;
குருபரம்பரையாக வந்த உபதேசம்.

2. Time honoured custom, established usage;
தொன்று தொட்ட வழக்கம். காசுவத சம்பிரதாய மோராமல்(தாயு. சின்மயா. 9).

3. Skill, cleverness, artfulness, shrewdness;
சாமர்த்தியம். இந்திரலோக மழித்தவன் சம்பிரதாயஞ் சட (திருப்பு. 12).

DSAL


சம்பிரதாயம் - ஒப்புமை - Similar