சம்பாவனை
sampaavanai
வெகுமானம் ; மரியாதை
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெகுமானம். 2. Offering, gift; மரியாதை. 1. Honour ;
Tamil Lexicon
சம்பாவனம், s. a gift offered to superiors or gods, காணிக்கை; 2. respect, civility; சங்கை; 3. reflection, imagination, எண்ணம். மோட்ச சம்பாவனை, (R. C. us) heavenly reward.
J.P. Fabricius Dictionary
[campāvaṉai ] --சம்பாவனம், ''s.'' Gift, boon, offering, reward, காணிக்கை. ''[loc.]'' 2. Reflection, imagination, conception, மனோ மயசிந்தனை. 3. Respect, worship, civility, ஆசாரவுபசாரம். W. p. 95.
Miron Winslow
campāvaṉai,
n. sambhāvanā.
1. Honour ;
மரியாதை.
2. Offering, gift;
வெகுமானம்.
DSAL