சம்பவை
sampavai
பார்வதிதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி தேவி. பகவதி சம்பவை மகிடவாகனி. (கூர்மபு. திருக்கலி. 23). Goddess Pārvatī, as the šakti of šambhu;
Tamil Lexicon
s. Parvathi, the sakti of Sambhu.
J.P. Fabricius Dictionary
campavai,
n.šāmbhavī.
Goddess Pārvatī, as the šakti of šambhu;
பார்வதி தேவி. பகவதி சம்பவை மகிடவாகனி. (கூர்மபு. திருக்கலி. 23).
DSAL