Tamil Dictionary 🔍

சம்பாதனை

sampaathanai


பொருள் ஈட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சம்பாத்தியம். Loc.

Tamil Lexicon


சம்பாதனம், சம்பாத்தியம், s. acquisition, earnings, தேட்டம். சம்பாத்தியக்காரன், one who earns much. அநியாய சம்பாத்தியக்காரன், an extortioner.

J.P. Fabricius Dictionary


தேட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


[campātaṉai ] --சம்பாத்தியம்--சம் பார்த்தனை--சம்பாதிதம் ''s.'' Acquisition, ac quirement, gain, attainment, தேட்டம். ''(c.)'' W. p. 92. SAMPADANA.

Miron Winslow


campātaṉai,
n. id.
See சம்பாத்தியம். Loc.
.

DSAL


சம்பாதனை - ஒப்புமை - Similar