சோகம்பாவனை
chokampaavanai
ஆன்மாவும் கடவுளும் ஒன்றெனப் பாவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை. நீ சோகம்பாவனை கொண்டு நிற்பையாயின் (பிரபுலிங்.கோரக்கர்.62) . The meditation identifying the individual soul with the supreme Being ;
Tamil Lexicon
cōkam-pāvaṉai,
n.id. +.
The meditation identifying the individual soul with the supreme Being ;
சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை. நீ சோகம்பாவனை கொண்டு நிற்பையாயின் (பிரபுலிங்.கோரக்கர்.62) .
DSAL