Tamil Dictionary 🔍

சிவோகம்பாவனை

sivokampaavanai


சிவனே நான் என்று பாவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன் நான் என்று பாவிக்கிகை. சிவோகம்பாவனையைத் தலைப்பட்டோனாதல் அறிக (சி.போ.சிற்.2, 1, 4, பக்.39). Meditation suggesting a mystic union with šiva;

Tamil Lexicon


civōkam-pāvaṉai,
n. šivōham+bhāvauā.
Meditation suggesting a mystic union with šiva;
சிவன் நான் என்று பாவிக்கிகை. சிவோகம்பாவனையைத் தலைப்பட்டோனாதல் அறிக (சி.போ.சிற்.2, 1, 4, பக்.39).

DSAL


சிவோகம்பாவனை - ஒப்புமை - Similar