சமுசயம்
samusayam
ஐயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐயம். 1. Doubt, hesitation; குற்றம் பற்றிக் கொள்ளும் சந்தேகம். 2. suspicion;
Tamil Lexicon
சமுச்சயம், s. doubt, hesitation, suspicion, சந்தேகம். சமுசயப்பட்டவன், சமுசயமான பெயர் வழி, one suspected of any crime. சமுசயவாதி, a sceptic.
J.P. Fabricius Dictionary
அச்சம், சந்தேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [camucayam] ''s.'' [''sometimes'' சமுச்சயம்.] Doubt, uncertainty, hesitation, scruple, skepticism, சந்தேகம். W. p. 875.
Miron Winslow
Camucayam,
n. Sam-šaya.
1. Doubt, hesitation;
ஐயம்.
2. suspicion;
குற்றம் பற்றிக் கொள்ளும் சந்தேகம்.
DSAL