Tamil Dictionary 🔍

சமுதாயம்

samuthaayam


மன்பதை , மக்களின் திரள் ; பொருளின் திரள் ; கோயில் நிருவாக அதிகாரிகளின் கூட்டம் ; பொதுவானது ; உடன்படிக்கை ; ஊர்ப் பொதுச்சொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுவாகவேனும் அவ்வவர்க்குரிய பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச்சொத்து. Loc. 5. Tenure by which the members of a village community hold the village lands, funds, etc., in common, or by which they divide them according to their shares; மக்களின் திரள். 1. Company, assembly; பொருளின் திரள். (சூடா.) 2. Collection, as of things; கோயிலின் நிர்வாக அதிகாரிகளின் கூட்டம் (I. M. P. Trav. 99.) 3. Managing committee of a temple; பொதுவானது. 4. That which is public, common to all; உடன்படிக்கை. (J.) 6. Mutual agreement, compromise;

Tamil Lexicon


s. crowd, assembly, கூட்டம்; 2. that which is common to all, பொது; 3. compromise, சமாதானம். சமுதாய காரியம், public business. சமுதாயக் கிராமம், a village the revenues of which are equally divided between the proprietor and the tenants. சமுதாயச் சீர்திருத்தம், social reform. சமுதாயமாய்ப் பேச, சமுதாயம்பேச, to speak impartially to both parties. சமுதாய விண்ணப்பம் (chr. us.) general supplication, litany. சமுதாயிகம், that which combines or unites.

J.P. Fabricius Dictionary


, [camutāyam] ''s.'' A company, a multi tude, an assembly, கூட்டம். 2. A society, association, சங்கம். 3. A collection, a quan tity, திரள். W. p. 9. SAMUDAYA. 4. ''[adj.]'' Public, common to all, பொது. ''(p.)'' 5. [''prov.'' also சமதாயம்]. Compromise, a mutual agreement.--சமாதானம். சமுதாயத்துக்குவருகிறதாய்க் காணவில்லை. It does not appear that the parties will come to a compromise.

Miron Winslow


Camutāyam,
n. Sam-ud-āya.
1. Company, assembly;
மக்களின் திரள்.

2. Collection, as of things;
பொருளின் திரள். (சூடா.)

3. Managing committee of a temple;
கோயிலின் நிர்வாக அதிகாரிகளின் கூட்டம் (I. M. P. Trav. 99.)

4. That which is public, common to all;
பொதுவானது.

5. Tenure by which the members of a village community hold the village lands, funds, etc., in common, or by which they divide them according to their shares;
பொதுவாகவேனும் அவ்வவர்க்குரிய பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச்சொத்து. Loc.

6. Mutual agreement, compromise;
உடன்படிக்கை. (J.)

DSAL


சமுதாயம் - ஒப்புமை - Similar