Tamil Dictionary 🔍

சமசம்

samasam


வேள்வியில் சோமரசம் வைக்கும் பாத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோமரசம் வைத்தற்குரிய கைப்பிடியுள்ள யாகபாத்திரம். வேள்வியிற் சமசம்போலும் (காஞ்சிப்பு. ஒழுக்கப். 63). A sacrificial vessel with a handle for keeping Sōma juice;

Tamil Lexicon


camacam,
n. camasa.
A sacrificial vessel with a handle for keeping Sōma juice;
சோமரசம் வைத்தற்குரிய கைப்பிடியுள்ள யாகபாத்திரம். வேள்வியிற் சமசம்போலும் (காஞ்சிப்பு. ஒழுக்கப். 63).

DSAL


சமசம் - ஒப்புமை - Similar