Tamil Dictionary 🔍

சமு

samu


729 தேரும் , 729 யானையும் , 2187 குதிரையும் , 3685 காலாளுங் கொண்ட படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


729 யானைகளும் 729 தேர்களும் 2187 குதிரைகளும் 3645 காலாட்களும் அடங்கிய சேனை. (சூடா.) Large army consisting of 729 elephants, 729 chariots, 2187 horses and 3645 foot-soldiers;

Tamil Lexicon


s. a large division of an army:- (729 chariots, 729 elephants, 2187 horses and 3645 foot soldiers).

J.P. Fabricius Dictionary


சமுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [camu] ''s.'' A division of an army of seven hundred and twenty-nine chariots, seven hundred and twenty-nine elephants, two thousand one hundred and eighty seven horses, and three thousand six hun dred and eighty-five infantry, படையிலோர் தொகை. W. p. 318. CHAMOO.

Miron Winslow


camu,
n. Camū.
Large army consisting of 729 elephants, 729 chariots, 2187 horses and 3645 foot-soldiers;
729 யானைகளும் 729 தேர்களும் 2187 குதிரைகளும் 3645 காலாட்களும் அடங்கிய சேனை. (சூடா.)

DSAL


சமு - ஒப்புமை - Similar