சீமுக
seemuka
அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபது ஆண்டுகளுள் ஏழாவது. (பெரியவரு.) The seventh year of the Jupiter cycle;
Tamil Lexicon
s. the 7th year in the Hindu cycle.
J.P. Fabricius Dictionary
ஏழாவதாண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
[cīmuka ] --ஷ்ரீமுகவருஷம், ''s.'' The 7th year of the Hindu Cycle, ஓர்வருடம். W. p. 864.
Miron Winslow
cīmuka,
n. šrī-mukha.
The seventh year of the Jupiter cycle;
அறுபது ஆண்டுகளுள் ஏழாவது. (பெரியவரு.)
DSAL