Tamil Dictionary 🔍

சமுசு

samusu


கலகக் கூட்டம் ; தீய ஆலோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துராலோசனை. (W.) 2. Evil counsel, plot; கலகக்கூட்டம். (யாழ். அக.) 1. Seditious or riotous assembly;

Tamil Lexicon


prop. சமுசு, s. a seditions assembly 2. a plot. சமுசு கூடிப்பேச, to meet together in order to plot against others. சமுசு செலுத்த, சமுசின்படி நடக்க, to put the plot in execution.

J.P. Fabricius Dictionary


கலகக்கூட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cmucu] ''s.'' [''properly'' சமசு.] A sediti ous assembly, கலகக்கூட்டம். ''(c.)'' சமுசுகூடிப்பேசினார்கள். They held bad counsel.

Miron Winslow


Camucu,
n. prob. sam-aj.
1. Seditious or riotous assembly;
கலகக்கூட்டம். (யாழ். அக.)

2. Evil counsel, plot;
துராலோசனை. (W.)

DSAL


சமுசு - ஒப்புமை - Similar