சமயி
samayi
மதத்தைச் சார்ந்தோன் ; சமயவாதி ; சமயதீட்சை பெற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமயதீட்சை பெற்றவன். சமயிஎயனப் புத்திரகன் சாதகனு மென்ன (சைவச. மாணாக். 4). 2. (šaiva.) One who has been initiated by the camaya-tīṭcai; மதஸ்தன். தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும் (மணி. 28, 86). 1. Religionist, sectarian;
Tamil Lexicon
சமயவாதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''com.'' சமயத்தான்.] A reli gionist, a sectarian, the follower of any religion, sect, &c., a sectary. ''(p.)''
Miron Winslow
camayi,
n. samayī nom. sing. of samayin.
1. Religionist, sectarian;
மதஸ்தன். தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும் (மணி. 28, 86).
2. (šaiva.) One who has been initiated by the camaya-tīṭcai;
சமயதீட்சை பெற்றவன். சமயிஎயனப் புத்திரகன் சாதகனு மென்ன (சைவச. மாணாக். 4).
DSAL