ஸமாதானம்
samaathaanam
. See சமாதானம். கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்கு படுத்துகை. அக்கோயிலை ஸமாதானம் பண்ணுவார் போல (நீலகேசி, 335, உரை). Reconstruction; restoration, as of a temple;
Tamil Lexicon
samātāṉam
n. sam-ā-dhāna.
See சமாதானம்.
.
samātāṉam
n. samādāna.
Reconstruction; restoration, as of a temple;
கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்கு படுத்துகை. அக்கோயிலை ஸமாதானம் பண்ணுவார் போல (நீலகேசி, 335, உரை).
DSAL