Tamil Dictionary 🔍

மாலுதானம்

maaluthaanam


காண்க : பச்சைப்பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Whip snake, See பச்சைப்பாம்பு. (சூடா.)

Tamil Lexicon


s. a green snake on trees which darts at the eys, கண்குத்திப் பாம்பு.

J.P. Fabricius Dictionary


, [mālutāṉam] ''s.'' A green snake, found on trees, which darts at the eyes, a whip snake, கண்குத்திப்பாம்பு. (சது.) Wils. a va riegated snake.

Miron Winslow


mālutāṉam
n. mālu-dhāna.
Whip snake, See பச்சைப்பாம்பு. (சூடா.)
.

DSAL


மாலுதானம் - ஒப்புமை - Similar