Tamil Dictionary 🔍

சமாச்சிரயம்

samaachirayam


ஆற்றலில்லாத ஒருவன் தன்னைக் காப்பாற்றுபவனைச் சார்ந்தொழுகுகை. (சுக்கிரநீதி, 336.) Dependence of a weak person upon his protector;

Tamil Lexicon


camāccirayam
n. sam-āšraya.
Dependence of a weak person upon his protector;
ஆற்றலில்லாத ஒருவன் தன்னைக் காப்பாற்றுபவனைச் சார்ந்தொழுகுகை. (சுக்கிரநீதி, 336.)

DSAL


சமாச்சிரயம் - ஒப்புமை - Similar