Tamil Dictionary 🔍

சாயுச்சியம்

saayuchiyam


ஆன்மா கடவுளிடம் ஒன்றும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதவிநான்கனுள் சீவான்மா பரமான்மாவுடன் ஐக்கியமாகும் நிலை. சாரூப்பிய சாயுச்சியமென்று (சி.சி. 8,18). 2. (šaiva.) Condition which the soul becomes absorbed in god head, the highest state of bliss, one of four patavi, q.v.; சீவேச்சுவரர்களின் ஒப்புமை. 1. Equality or intimate union with God;

Tamil Lexicon


, [cāyucciyam] ''s.'' Likeness, similarity; identification, intimate union, ''especially'' with the deity, ஐக்கியம். 2. The fourth and highest state of bliss in the Saiva system; entire absorption in the deity- as flame in flame, a drop in the ocean, &c., நான்காம்பதவி. See பதவி. W. p. 92. SAYUJYA. ''(p.)''

Miron Winslow


cāyucciyam,
n. sāyujya.
1. Equality or intimate union with God;
சீவேச்சுவரர்களின் ஒப்புமை.

2. (šaiva.) Condition which the soul becomes absorbed in god head, the highest state of bliss, one of four patavi, q.v.;
பதவிநான்கனுள் சீவான்மா பரமான்மாவுடன் ஐக்கியமாகும் நிலை. சாரூப்பிய சாயுச்சியமென்று (சி.சி. 8,18).

DSAL


சாயுச்சியம் - ஒப்புமை - Similar