Tamil Dictionary 🔍

சாம்ராச்சியம்

saamraachiyam


தனியரசாட்சி ; பெரும்பதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பதவி. சேஷத்வ சாம்ராச்சியத்திற்கு முடிசூடியிருக்கப் பெறுவர்கள் (ஈடு,4,4,11). 2. Supreme state, exalted position ; ஏகாதி பத்தியம். 1. Sole, universal sovereignty .

Tamil Lexicon


cāmrācciyam,
n.sāmrājya.
1. Sole, universal sovereignty .
ஏகாதி பத்தியம்.

2. Supreme state, exalted position ;
பெரும்பதவி. சேஷத்வ சாம்ராச்சியத்திற்கு முடிசூடியிருக்கப் பெறுவர்கள் (ஈடு,4,4,11).

DSAL


சாம்ராச்சியம் - ஒப்புமை - Similar