மாச்சரியம்
maachariyam
பொறாமை ; பகைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போறாமை. மாச்சரியத் தாலிகழின் வந்த தென் (உபதேசரத். 2). 1. Envy; பகைமை. மாச்சரியங் கொண்டரக்கர் அஷ்டதிசை மேலும் மேவினார் (இராமநா. உயத். 88). 2. Malice; hostility;
Tamil Lexicon
மார்ச்சரியம் (மாற்சரியம்), s. envy, malice, பொறாமை.
J.P. Fabricius Dictionary
பொறாமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [māccariyam] ''s.'' [''also'' மாற்சரியம், மச் சரம், மற்சரம்.] Envy, malice, பொறாமை. W. p. 656.
Miron Winslow
māccariyam
n. mātsarya.
1. Envy;
போறாமை. மாச்சரியத் தாலிகழின் வந்த தென் (உபதேசரத். 2).
2. Malice; hostility;
பகைமை. மாச்சரியங் கொண்டரக்கர் அஷ்டதிசை மேலும் மேவினார் (இராமநா. உயத். 88).
DSAL