Tamil Dictionary 🔍

ஆன்மாச்சிரயம்

aanmaachirayam


தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னைப் பற்றுதலென்னுங் குற்றம். (தொல்.விருத்.50.) Fallacy of self-dependence, begging the question, petitio principii;

Tamil Lexicon


āṉmāccirayam
n. id.+ā-šraya. (Log.)
Fallacy of self-dependence, begging the question, petitio principii;
தன்னைப் பற்றுதலென்னுங் குற்றம். (தொல்.விருத்.50.)

DSAL


ஆன்மாச்சிரயம் - ஒப்புமை - Similar