Tamil Dictionary 🔍

சமர்ப்பணம்

samarppanam


கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளர் பெரியோர்களுக்கு காணிக்கை முதலாயின அளிக்கை. Dedication, votive offering;

Tamil Lexicon


சமர்ப்பணை, சமர்ப்பகம், s. gift, present to a superior, கொடை. சமர்ப்பணை (சமர்ப்பகம்) பண்ண, same as சமர்ப்பிக்க.

J.P. Fabricius Dictionary


[camarppaṇam ] --சமர்ப்பணை--சமர் ப்பகம், ''s.'' Giving, presenting, கொடை. 2. Giving to superiors, உயர்ந்தோர்க்குக் கொடுக்கை. W. p. 895. SAMARPPAN'A. ''(p.)''

Miron Winslow


camarppaṇam,
n. samarppaṇa.
Dedication, votive offering;
கடவுளர் பெரியோர்களுக்கு காணிக்கை முதலாயின அளிக்கை.

DSAL


சமர்ப்பணம் - ஒப்புமை - Similar