Tamil Dictionary 🔍

சப்பணம்

sappanam


அட்டணங்கால் இடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டங்காலிடுகை. (W.) Act of sitting flat and cross-legged;

Tamil Lexicon


com. சம்மணம், s. the act of sitting-cross legged. சப்பணங்கட்ட, --கூட்ட, --கோல, to sit cross-legged.

J.P. Fabricius Dictionary


அட்டணைக்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cappaṇam] ''s.'' [''com.'' சம்மணம்.] The act of sitting flat and cross-legged, அட்டனைக் காலிடல். [''from Sa. Charpa,'' flat.]

Miron Winslow


cappaṇam
n. prob. carpaṭa.
Act of sitting flat and cross-legged;
அட்டங்காலிடுகை. (W.)

DSAL


சப்பணம் - ஒப்புமை - Similar