Tamil Dictionary 🔍

சிவார்ப்பணம்

sivaarppanam


கிரியை முடிவில் அதனைச் சிவபிரானுக்கு அற்ப்பிக்குந் தொடர். சிவார்ப்பணம் எனக் கருதாதவழிக் குற்றமென்று ஆகமங்கள் கூறிய தூஉம் (சி, போ.பா.11, 1, பக்.224). Expression used by šaivites generally at the close of rituals, ablutions, etc., dedicating them to šiva;

Tamil Lexicon


--சிவாற்பணம், ''s.'' An oblation to Siva. See அற்பணம்.

Miron Winslow


civārppaṇam,
n. id.+ arppaṇa.
Expression used by šaivites generally at the close of rituals, ablutions, etc., dedicating them to šiva;
கிரியை முடிவில் அதனைச் சிவபிரானுக்கு அற்ப்பிக்குந் தொடர். சிவார்ப்பணம் எனக் கருதாதவழிக் குற்றமென்று ஆகமங்கள் கூறிய தூஉம் (சி, போ.பா.11, 1, பக்.224).

DSAL


சிவார்ப்பணம் - ஒப்புமை - Similar