Tamil Dictionary 🔍

அர்ப்பணம்

arppanam


உரிமைப்படுத்துதல் ; காணிக்கை செலுத்துகை ; படைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16). Dedication;

Tamil Lexicon


{*}s. making an oblation, sacrifice, நிவேதனம். ஒருவன் தன்னைக் கடவுளுக்கு அர்ப் பணம் செய்ய (பண்ண), to devote oneself to God.

J.P. Fabricius Dictionary


, [arppaṇam] ''s.'' [''impr.'' அற்பணம்.] Making an oblation, நிவேதிக்கை. Wils. p. 71. ARPANA. இவ்வுடம்பை யுனக்கர்ப்பணமாக்கினேன். This body have I given to you.

Miron Winslow


arppaṇam
n. arpana.
Dedication;
உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16).

DSAL


அர்ப்பணம் - ஒப்புமை - Similar