Tamil Dictionary 🔍

சமரதன்

samarathan


வேறு போர்வீரனோடு சமமாய்ப் போரிட வல்ல தேர்வீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறிதொரு தேர்வீரனொடு தோலாமற் போர்புரிய வல்ல தேர்வீரன். சமரதப் பதிகள் (பாரத. அணிவ. 2). Warrior in chariot who engages another warrior in an equal fight, one of four tēr-vīrar, q.v.;

Tamil Lexicon


cama-rataṉ,
n. sama-ratha.
Warrior in chariot who engages another warrior in an equal fight, one of four tēr-vīrar, q.v.;
பிறிதொரு தேர்வீரனொடு தோலாமற் போர்புரிய வல்ல தேர்வீரன். சமரதப் பதிகள் (பாரத. அணிவ. 2).

DSAL


சமரதன் - ஒப்புமை - Similar