Tamil Dictionary 🔍

சேமம்

saemam


நல்வாழ்வு ; இன்பம் ; காவல் ; அரணானவிடம் ; சிறைச்சாலை ; புதைபொருள் ; ஓலைச்சுவடியின் கட்டு ; பகைவரது அம்பு தன்மேற் படாமல் காக்குஞ் செயல் ; சவச்சேமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவல். சேம வன்மதில் (தேவா. 93, 4). (சூடா.) 3. Protection, preservation, security, defence, safeguard; பஞ்சகிருத்தியங்களுள் செயல். எய்தாற் கருவியாலே மறைத்துச் சேமஞ் செய்யுமாறும் (சீவக. 1676, உரை.) 8. Act of a warrior protecting himself against hostile arrows, one of paca-kiruttiyam, q. v.; ஓலைச்சுவடியின் கட்டு. புத்தகந்தன்னைச் சேமநீக்கின னோதினான் (திருவாத. பு. திருவடி. 20). 7. Tying of ola book; புதைபொருள். சேமம்போ யெடுப்பவர் (பிரபுலிங். சித்தரா. 49). 6. Hoard, treasure-trove; நல்வாழ்வு. சேமமே யுன்றனக்கென் றருள்செய்தவன் (தேவா.1136, 9). 1. Safety, well-being, welfare; இன்பம். (சூடா.) 2. Happiness, pleasure; சவச்சேமம். (W.) 9. Binding and shrouding a corpse for burning or interment; அரணான இடம். காப்புச் சிந்தைசெய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார் (பெரியபு. அமர்நீதி. 16). 4. Stronghold, secure place; சிறைச்சாலை. சேமந் திறந்தனை . . . ஏய்துதி (உபதேசகா. சிவநாம. 90). 5. Prison, dungeon;

Tamil Lexicon


க்ஷேமம், s. prosperity, wellbeing, வாழ்வு; 2. protection, safety, காவல்; 3. treasure buried, புதையல்; 4. binding a corpse for burial, சவச் சேமம்; 5. a secure place, அரண்; 6. a prison, a cage, a dungeon, காராக் கிரகம்; 7. a guard-house, சிறைச்சாலை. சேமக்காரன், a guard; 2. a confidential person; 3. a thrifty person. சேமகாலம், time of prosperity or plenty. சேமதருமம், substantial merit or virtue. சேமத்திரவியம், நிதி, gold, gems etc. kept with great care. சேமப்பொருள், a deposit. சேமம் விசாரிக்க, to inquire after one's welfare. சேமாதிசயம், சேம சமாசாரம்; welfare and news. சவச்சேமம், a grave, burial of the corpse.

J.P. Fabricius Dictionary


கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cēmam] ''s.'' (''also'' க்ஷேமம்.) Preserving, protection, safety, preservation, காவல். 2. Safeguard, defence, security, தஞ்சம். 3. Hoard, treasure buried, things reserved, புதைபொருள் 4. Binding and shrouding a corpse for burning or interment, சவச்சேமம். 5. ''(c.)'' Happiness, well-being, welfare, இன்பம். 6. A secure place, a room, well guarded, அரணானவிடம். 7. A prison, cage, dungeon, or subterraneous prison, காராக் கிரகம். 8. A guard-house, சிறைச்சாலை. சேமம்புகினுஞ்சாமத்துறங்கு. Though you are in a prison sleep only three hours.

Miron Winslow


cēmam,
n. kṣēma.
1. Safety, well-being, welfare;
நல்வாழ்வு. சேமமே யுன்றனக்கென் றருள்செய்தவன் (தேவா.1136, 9).

2. Happiness, pleasure;
இன்பம். (சூடா.)

3. Protection, preservation, security, defence, safeguard;
காவல். சேம வன்மதில் (தேவா. 93, 4). (சூடா.)

4. Stronghold, secure place;
அரணான இடம். காப்புச் சிந்தைசெய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார் (பெரியபு. அமர்நீதி. 16).

5. Prison, dungeon;
சிறைச்சாலை. சேமந் திறந்தனை . . . ஏய்துதி (உபதேசகா. சிவநாம. 90).

6. Hoard, treasure-trove;
புதைபொருள். சேமம்போ யெடுப்பவர் (பிரபுலிங். சித்தரா. 49).

7. Tying of ola book;
ஓலைச்சுவடியின் கட்டு. புத்தகந்தன்னைச் சேமநீக்கின னோதினான் (திருவாத. பு. திருவடி. 20).

8. Act of a warrior protecting himself against hostile arrows, one of panjca-kiruttiyam, q. v.;
பஞ்சகிருத்தியங்களுள் செயல். எய்தாற் கருவியாலே மறைத்துச் சேமஞ் செய்யுமாறும் (சீவக. 1676, உரை.)

9. Binding and shrouding a corpse for burning or interment;
சவச்சேமம். (W.)

DSAL


சேமம் - ஒப்புமை - Similar