சம்பத்தி
sampathi
செல்வம் ; பொன் ; பேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேறு. 1. Attainment, acquisition; ஓடிவி லியமாதி சம்பத்தியுள்ளோ னாகி (சூத. ஞானயோ. 5, 3). 2. See சம்பத்து.
Tamil Lexicon
s. acquisition, attainment, பேறு; 2. same as சம்பத்து.
J.P. Fabricius Dictionary
சம்பத்து
Na Kadirvelu Pillai Dictionary
campatti,
n. sam-patti.
1. Attainment, acquisition;
பேறு.
2. See சம்பத்து.
ஓடிவி லியமாதி சம்பத்தியுள்ளோ னாகி (சூத. ஞானயோ. 5, 3).
DSAL