Tamil Dictionary 🔍

சபாவணி

sapaavani


ஒப்படைப்பொருளை அபகரித்துக்கொள்ளுகை. 1. Embezzlement ; தீர்வையில்லாது போகும் படி நிலத்தைக் கணக்கில் கொண்டு வாராது மறைத்துவிடுகை. 2. Non-mention in the records of a piece of land with a view to evade payment of revenue;

Tamil Lexicon


capāvaṇi,
n. U. chipā'onī. (C. G.)
1. Embezzlement ;
ஒப்படைப்பொருளை அபகரித்துக்கொள்ளுகை.

2. Non-mention in the records of a piece of land with a view to evade payment of revenue;
தீர்வையில்லாது போகும் படி நிலத்தைக் கணக்கில் கொண்டு வாராது மறைத்துவிடுகை.

DSAL


சபாவணி - ஒப்புமை - Similar