சலாவணி
salaavani
நாணயம் முதலியன எங்கும் வழங்குகை ; செல்வாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணயமுதலியன எங்கும் வழங்குகை. 1. Currency, general circulation, as of coin; செல்வாக்கு. அவர் வார்த்தைக்குச் சலாவணியுண்டு. 2. Credit, influence;
Tamil Lexicon
சலாமணி, s. (Hind.) currency, as of a coin; credit; influence. அவன் வார்த்தைக்குச் சலாவணியுண்டு, his word has influence.
J.P. Fabricius Dictionary
calāvaṇi,
n. U. calā'ōni. [K.Tu. calāvaṇi.]
1. Currency, general circulation, as of coin;
நாணயமுதலியன எங்கும் வழங்குகை.
2. Credit, influence;
செல்வாக்கு. அவர் வார்த்தைக்குச் சலாவணியுண்டு.
DSAL