சாணி
saani
பசு முதலியவற்றின் சாணி ; புத்திநுட்பமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாணம். சாணியின் குவியலில் (மணி.30, 253, உரை). புத்திநுட்பமுள்ளவள்.(W.) Sharpwitted woman; குதிரை பழக்குவோன். (W.) Horse-breaker;
Tamil Lexicon
, [cāṇi] ''s.'' Dung of cows and buffaloes, and very rarely of some other animals, ஆப்பிமுதலியன. 2. ''[in combination.]'' A far rier, horse-doctor, குதிரைச்சாணி; which see. ''(c.)''
Miron Winslow
cāṇi,
n.[K. sagaṇi.]
See சாணம். சாணியின் குவியலில் (மணி.30, 253, உரை).
.
cāṇi,
n. cf. caṇa. (K. jāṇe.)
Sharpwitted woman;
புத்திநுட்பமுள்ளவள்.(W.)
cāṇi,
n.E. johnnie. [M. cāṇi.]
Horse-breaker;
குதிரை பழக்குவோன். (W.)
DSAL