சபலை
sapalai
மின்னல் ; மனத்திட்பமற்றவள் ; நிலையற்றவளாகிய திருமகள் ; திப்பிலி ; விலைமகள்
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நிலையற்றவள்] இலக்குமி. (சங். அக.) 3. Lakṣmī, the Goddess of Wealth, as inconstant; மின்னல். (பிங்.) 1. Lightning; மனத்திட்ப மற்றவள். Loc. 2. Fickle-minded woman;
Tamil Lexicon
s. lightning, மின்னல்; 2. Lakshmi, as being inconstant or fickle in nature, a fickle-minded women.
J.P. Fabricius Dictionary
, [capalai] ''s.'' Lightning, மின்னல். W. p. 317.
Miron Winslow
capalai,
n. capalā
1. Lightning;
மின்னல். (பிங்.)
2. Fickle-minded woman;
மனத்திட்ப மற்றவள். Loc.
3. Lakṣmī, the Goddess of Wealth, as inconstant;
[நிலையற்றவள்] இலக்குமி. (சங். அக.)
DSAL