சன்னாசி
sannaasi
காண்க : சன்னியாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சன்னியாசி. சன்னாசியார் சடலம்படுத்து (பதினொ. ஆளு. திருவந். 66).
Tamil Lexicon
துறவி.
Na Kadirvelu Pillai Dictionary
, [caṉṉāci] ''s.'' A wandering devotee. See சன்னியாசி. ''(c.)''
Miron Winslow
caṉṉāci,
n.
See சன்னியாசி. சன்னாசியார் சடலம்படுத்து (பதினொ. ஆளு. திருவந். 66).
.
DSAL