Tamil Dictionary 🔍

பொன்னாசி

ponnaasi


குருதிவடியும் மூக்கு ; ஆண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம் வடியும் மூக்கு. Bleeding nose; ஆண்குறி. குழந்தை பொன்னாசியில் எறும்பு கடித்தது. Loc. Penis;

Tamil Lexicon


poṉṉāci
id.+ நாசி.
Bleeding nose;
இரத்தம் வடியும் மூக்கு.

poṉ-ṉ-āci
n. id.+prob.
Penis;
ஆண்குறி. குழந்தை பொன்னாசியில் எறும்பு கடித்தது. Loc.

DSAL


பொன்னாசி - ஒப்புமை - Similar