Tamil Dictionary 🔍

அன்னாசி

annaasi


பழச்செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வகைச் செடி.(சு.வை. ர. 111) Ill iciumverum; பழச்செடிவகை. Pine-apple, native of Mexico and Panama, Ananas sativus;

Tamil Lexicon


, [aṉṉāci] ''s.'' The pine-apple, ஓர் பூண்டு.

Miron Winslow


aṉṉāci
n. Port. ananas. Braz. nanas.
Pine-apple, native of Mexico and Panama, Ananas sativus;
பழச்செடிவகை.

aṉṉaci
n. E. Anisi
Ill iciumverum;
ஒரு வகைச் செடி.(சு.வை. ர. 111)

DSAL


அன்னாசி - ஒப்புமை - Similar