சனு
sanu
வேண்டியவன் .வேண்டியவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தயை. Loc. 2. Favour; பிறப்பு. (யாழ். அக.) Birth; வேண்டியவ-ன்-ள். செகராச சனு வென்ன (குமரே. சத. 60). 1. Favourite, acquaintance;
Tamil Lexicon
s. (Tel.) favour, benevolence, பட் சம்; 2. a courtier, a favourite, சரசி. சனுவாய், favourably.
J.P. Fabricius Dictionary
[cṉu ] --சனுவு, ''s. (Tel.)'' Benevolence, ''especially'' matrimonial; mutual kindness and indulgence of husband and wife. பட்சம். 2. ''[loc.]'' A courtier, a favorite, சரசன். அவனுக்குச்சனுவுமுண்டு மனுவுமுண்டு. He exer cises both mercy and grace.
Miron Winslow
caṉu
n. T. tcanuvu.
1. Favourite, acquaintance;
வேண்டியவ-ன்-ள். செகராச சனு வென்ன (குமரே. சத. 60).
2. Favour;
தயை. Loc.
caṉu
n. janus.
Birth;
பிறப்பு. (யாழ். அக.)
DSAL