Tamil Dictionary 🔍

சன்னு

sannu


கங்கையையுண்டு செவிவழியாக அதனை வெளிவிடுத்த ஒரு முனிவர். மாதவச் சன்னுவின் வேள்வியை யழிப்ப (கம்பரா. அகலிகை. 57). A Rṣi who drank in the Ganges and let her out through his ears;

Tamil Lexicon


caṉṉu,
n. Jahnu.
A Rṣi who drank in the Ganges and let her out through his ears;
கங்கையையுண்டு செவிவழியாக அதனை வெளிவிடுத்த ஒரு முனிவர். மாதவச் சன்னுவின் வேள்வியை யழிப்ப (கம்பரா. அகலிகை. 57).

DSAL


சன்னு - ஒப்புமை - Similar