Tamil Dictionary 🔍

சனிமூலை

sanimoolai


வடகிழக்கு மூலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடகிழக்குமுலை. Colloq. The NE. quater;

Tamil Lexicon


வடகிழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The north east, ''(lit.)'' Saturn's quarter, வடகிழக்கு.

Miron Winslow


caṉi-mūlai
n. cf. išāna+.
The NE. quater;
வடகிழக்குமுலை. Colloq.

DSAL


சனிமூலை - ஒப்புமை - Similar