Tamil Dictionary 🔍

சிறுமலை

sirumalai


குன்று , பொற்றை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரைஜில்லாவில் இனிய வாழைப்பழத்திற்குப் பெயர்போன ஒரு மலை தென்னவன் சிறமலை திகழ்ந்து தோன்றும் (சிலப். 11, 85). 2. A mountain range in madura district noted for its plantain fruits; பொற்றை. (குடா.) 1. Hill, hillock;

Tamil Lexicon


, ''s.'' A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the dis trict of Dindigul, the Serumalay range.

Miron Winslow


ciṟu-malai,
n. id. +.
1. Hill, hillock;
பொற்றை. (குடா.)

2. A mountain range in madura district noted for its plantain fruits;
மதுரைஜில்லாவில் இனிய வாழைப்பழத்திற்குப் பெயர்போன ஒரு மலை தென்னவன் சிறமலை திகழ்ந்து தோன்றும் (சிலப். 11, 85).

DSAL


சிறுமலை - ஒப்புமை - Similar