Tamil Dictionary 🔍

சன்னிதானம்

sannithaanam


மடாதிபதி முதலிய பெரியோரைக் குறிக்கும் மரியாதைச்சொல் ; திருமுன்பு ; தெய்வமேறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமுன்பு. பெரியோரது சன்னிதானத்தில் அடக்கமாயிருக்கவேண்டும். 1. Presence; கடவுளின் திருமுன்பு. 2. Sacred presence of a deity; கடவுள் ஆவேசிக்கை. தாவி லாவாகன சன்னிதான சன்னிரோதனந்தான் மேவவமைத்து (சிவரக. பசாசுமோ. 11). 3. Entrance or advent of divine spirit; மடாதிபதிகள் முதலிய பெரியோரைக் குறிக்க வழங்கும் மரியாதைச்சொல். சன்னிதானத்தைத் தரிசிக்க வந்தேன். 4. A term of respect, used in addressing or referring to great personages, especially in mutts;

Tamil Lexicon


சந்நிதானம், s. the divine presence, the presence of a great man, திருமுகம்; 2. the sacred shrine in a temple, தேவசன்னிதி; 3. a term of respect used in addressing great personages. ஒருவருடைய சன்னிதானத்திலே போக, to come before one or in one's presence. சன்னிதானம்பண்ண, to bring into the presence. தேவசன்னிதானம், the presence of God, any sacred place.

J.P. Fabricius Dictionary


, [caṉṉitāṉam] ''s.'' The divine presence; the presence of a great man, திருமுன். ''(c.)'' 2. The sacred shrine in a temple, தேவச ன்னிதி. W. p. 891. SANNIDHANA.

Miron Winslow


caṉṉitāṉam,
n. san-n-dhāna.
1. Presence;
திருமுன்பு. பெரியோரது சன்னிதானத்தில் அடக்கமாயிருக்கவேண்டும்.

2. Sacred presence of a deity;
கடவுளின் திருமுன்பு.

3. Entrance or advent of divine spirit;
கடவுள் ஆவேசிக்கை. தாவி லாவாகன சன்னிதான சன்னிரோதனந்தான் மேவவமைத்து (சிவரக. பசாசுமோ. 11).

4. A term of respect, used in addressing or referring to great personages, especially in mutts;
மடாதிபதிகள் முதலிய பெரியோரைக் குறிக்க வழங்கும் மரியாதைச்சொல். சன்னிதானத்தைத் தரிசிக்க வந்தேன்.

DSAL


சன்னிதானம் - ஒப்புமை - Similar