Tamil Dictionary 🔍

கைந்நிதானம்

kaindhnithaanam


கையால் எடை முதலியவற்றை மதிப்பிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையால் நிறை முதலியவற்றை மதிப்பிடுகை. Colloq. Estimation of weight, etc., by the hand;

Tamil Lexicon


kai-n-nitāṉam,
n. id. +. [M. kainitāṉam.]
Estimation of weight, etc., by the hand;
கையால் நிறை முதலியவற்றை மதிப்பிடுகை. Colloq.

DSAL


கைந்நிதானம் - ஒப்புமை - Similar