Tamil Dictionary 🔍

மந்ததோடம்

mandhathodam


மயிற்றோகை நிறம்போலக் காணப்படும் மரகதகுற்றவகை. மந்ததோடங் கலபமயி லிறகி னிறமாம் (திருவிளை. மாணிக். 69). A flaw in emeralds, consisting in specks of the colour of peacock's feathers;

Tamil Lexicon


manta-tōṭam
n. manda+dōṣa.
A flaw in emeralds, consisting in specks of the colour of peacock's feathers;
மயிற்றோகை நிறம்போலக் காணப்படும் மரகதகுற்றவகை. மந்ததோடங் கலபமயி லிறகி னிறமாம் (திருவிளை. மாணிக். 69).

DSAL


மந்ததோடம் - ஒப்புமை - Similar